என் வலைப்பூவில் வருகை தரும் வாசகர்களுக்கு எனது பொங்கல் வாழ்த்துக்கள்.என் வலைப்பூவை வாசித்த ஒருவர், என்னை தொடர்பு கொண்டு கூறியது, பல பயனுள்ள இடுகைகள் எழுதி உள்ளீர்கள். அதில் பிரெஞ்சு மொழி கற்க ? என்ற இடுகை மிகவும் பயனுள்ளதாக இருந்தது. நான் பத்து வருடங்களாக பிரெஞ்சு பேச முடியாமல் பலவிதமாக சிரமப் பட்டதுடன் எனது நண்பர்கள் பலர் என்னை கேலி செய்தனர். இப்போது நான் பிரெஞ்சு பேசுவதை பார்த்து வியப்படைகின்றனர். என்று கூறினார். பிளாக்கர் எழுதுவது எனது ஒய்வு நேரத்தை விழுங்கி விடுகிறது. எனவேதான் நான் பிளாக்கர் எழுதுவதை நிறுத்த எண்ணிய பொழுது! நான் எழுதிய சிறிய இடுகை ஒருவரின் மொழிப் பிரச்சனையை தீர்த்தது. எனக்கு ஊக்கத்தையும் உற்சாகத்தையும் கொடுத்தது. நான் வெளியிட்ட இடுகையை அவர் தொடர்ந்து கற்ற பெருமை அவரையே சாரும். அத்துடன் அவர் தமிழ் கற்க ஒரு தளம் சொல்லுங்கள் என்றார். நீங்கள் மிக அழகாக தமிழ் பேசுகின்றிர்கள் தானே என்றேன் . எனது பிள்ளைகள் தமிழ் கற்க என்றார் ;சரி என்றேன் இத்தளங்கள் பிரெஞ்சு மூலம் தமிழ் கற்கலாம்
Recent Posts
Popular Posts
-
எதைப்பற்றி எழுதுவது என யோசித்துக் கொண்டிருந்தேன். அப்பொழுது எனது கணணியை திறந்தேன். அழகான தோற்றத்தில் உங்களது பேசும் உருவத்தை உருவாக்க...
-
இரவில் தனியாகப் பேய்ப் படம் பார்ப்பது, கையில் பிளேடால் வரைவது, கண்ணை மூடிக்கொண்டு மிக வேகமாக சைக்கிளில் பயணிப்பது என்றவாறு அமைந்த...
-
இறைவா எதாவது கொடுக்க வேணும் என்று எனக்கு ஆசை எல்லாம் உன்னிடம் உண்டு உன்னிடம் இல்லாதது ஒன்று என்னிடம் உண்டு நான் செய்த பாவம்
-
உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 01 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலமா ? பாகம் 02 உண்மையில் நாம் வாழும் காலம் இறுதி காலம...
-
ஜாதகம் நல்ல நேரம் ஏவல் பில்லி சூனியம் என்பவறை நம்பி வாழ்கையை இழந்தவர்கள் பலர். பில்லி சூனியம் தோற்றுப் போனது
-
இயேசுவுக்காக மரித்த இரத்த சாட்சிகளின் கூக் குரல்
-
கண்ணீரால் துயருகின்றோம் தண்ணீரால் பயன்படுகின்றோம் thnniraal payanpaduginrom kaneeral thuyaruginrom
